பிராந்திய செய்திகள்

முல்லைத்தீவில் புதிதாக வாங்கிய   அக்காவின் மோட்டார்சைக்கிளை செலுத்திப்பார்த்த 19 வயது வாலிபன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவில் புதிதாக வாங்கிய மோட்டார்சைக்கிளை செலுத்திப்பார்த்த 19 வயது வாலிபன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். துணுக்காய்- கொத்தம்பியா குளத்தில் நேற்று இந்த சம்பவம் நடந்தது. தேறாங்கண்டலை சேர்ந்த ஜெகநாதன் கோபிராஜ் (19) என்ற வாலிபனே...

ஒரு கோடியுடன் சென்ற வர்த்தகர் தொடர்பில் தீவிர தேடுதல்!

களுத்துறை மாவட்டம் அட்டுலுகமவைச் சேர்ந்த வர்த்தகர் மொஹமட் நஷ்ரீனைத் (35) தேடி ஐந்து விசேட பொலிஸ் குழுக்கள் அமைத்து விசாரணைகள் மற்றும் தேடுதல் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலையிலுள்ள வங்கி ஒன்றில் இடம்பெற்ற...

இலங்கையில் 80 வயது வெளிநாட்டு பெண் மீது கூட்டு பாலியல்

  மாராவில கடற்கரை பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா ஹோட்டலில் தங்கியிருந்த 80 வயதுடைய ஜேர்மன் நாட்டு வயோதிபப் பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் இரண்டாவது பிரதிவாதி குற்றத்தை ஒப்புக்...

புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் புலம்பெயர்வு புகைப்பட, ஓவிய, வீடியோ கண்காட்சி

புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் புலம்பெயர்வு புகைப்பட, ஓவிய, வீடியோ கண்காட்சி புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் 65ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையிலான முதல் அங்கமாக புலம்பெயர்வு எனும் தலைப்பிலான கண்காட்சி ஒன்று எதிர்வரும் 8ஆம்...

யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரியில் பதட்டம்! மாணவிகள் மயக்கம்!

யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரியின் அதிபரை இரவோடு இரவாக நிராகரித்தமையை கண்டித்து மாணவர்கள் உண்ணாவிரத போரட்டதில் குதித்து உள்ளனர் இந்த உண்னாவிரத போராட்டம் ஆனது தொடரிச்சி ஆக இடம் பெறுகின்றது. உணவு தவிர்ப்பில் ஈடுபட்ட...

குருநாகல் நடு வீதியில் இளைஞர் – யுவதியை நையப்புடைத்த ஊரார்

நடு வீதியில் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்ட இளைஞர் யுவதி – தடுக்க முடியாத பொலிஸார் நடு வீதியில் வைத்து யுவதி ஒருவரையும் இளைஞர் ஒருவரையும் விரட்டி விரட்டி கூட்டமொன்று தாக்கும் காணாளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குருநாகல்...

தயா மாஸ்டருக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு. களத்தில் குதித்தார் சுமந்திரன்

  தயா மாஸ்டருக்கு எதிரான வழக்கு கோவைகள் சட்டமா அதிபரிடமிருந்து வரவில்லையாம் செப்டம்பர் 28 ஆம் திகதிக்கு விசாரணை ஒத்தி வைப்பு பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள சில விதிமுறைகளை மீறினார் என குற்றம்...

சித்திவிநாயகர் இராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலய நிர்மாண பணிகளுக்கு நிதியுதவி – வடக்கு அமைச்சர் டெனிஸ்வரன்

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது பிராமண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி ஒதுக்கீடு (CBG) 2016 இன் நிதியில் இருந்து, மன்னார் உப்புக்களும் சித்திவிநாயகர் இராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலயத்தின்...

கொழும்பில் இருந்து அக்கரை பற்று சென்ற பஸ் பாரிய  விபத்து 

செவ்வாய்க்கிழமை அதிகாலை கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த பஸ் வண்டி மட்டக்களப்பு கண்டி பிராதன வீதியில் உள்ள  மியான் குளம் பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது . பாதையை கடக்க முயன்ற மாடுகளுடன் மோதியே...

செப் – 7 முதல் இணைந்தநேர அட்டவணை

  யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் தலைமைக்காரியாலயத்தில் இணைந்த நேர அட்டவணை அமுல்படுத்துவது தொடர்பாக விசேட கலந்துரையாடல் இன்று (05.09.2016) முற்பகல் 11மணியளவில் நடைபெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடலானது அமைச்சர் டெனிஸ்வரனின் தலைமையில் அமைச்சின்...