பிராந்திய செய்திகள்

கோடீஸ்வர இளம் வர்த்தகர் முஹம்மட் சகீப் சுலைமானின் கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதாகியுள்ள சந்தேகநபர்கள் 8 பேர் விளக்கமறியலில்

படுகொலை செய்யப்பட்ட பம்பலப்பிட்டியைச் சேர்ந்த கோடீஸ்வர இளம் வர்த்தகர் முஹம்மட் சகீப் சுலைமானின் கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதாகியுள்ள சந்தேகநபர்கள் 8 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் 15ஆம் திகதிவரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு...

பலாங்­கொடை முல்­கம பிர­தே­சத்தில் தனது மூன்­றா­வது காத­லனைக் கொலை செய்த குற்­றத்­துக்­காக பெண் ஒரு­வ­ரையும் அவ­ரது இரண்­டா­வது காத­ல­னையும்...

பலாங்­கொடை முல்­கம பிர­தே­சத்தில் தனது மூன்­றா­வது காத­லனைக் கொலை செய்த குற்­றத்­துக்­காக பெண் ஒரு­வ­ரையும் அவ­ரது இரண்­டா­வது காத­ல­னையும் பொலிஸார் கைது செய்­துள்­ளனர். இது தொடர்பில் தெரிய வரு­வ­தா­வது, அப்பெண் தனது கணவன் உயி­ரி­ழந்த...

540 சீனி மூட்டைகளை கொள்ளையிட்டவர்கள் விளக்கமறியலில்…

பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 540 சீனி மூட்டைகளை கொள்ளையிட்டவர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இரத்மலான விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் இருந்தே குறித்த சீனித் தொகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் பெறுமதி 2,430,000 எனப் பொலிஸார்...

15 வயது சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை.

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கவரவலை பகுதியில் சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை 5.30 மணியளவிலே இச்சப்பவம் இடம்பெற்றுள்ளது. கவரவலை தோட்டத்தை சேந்த 15 வயதுடைய சசிகுமாரன் கிசாந்தினி...

சுமார் ஒரு கோடி ரூபாயுடன்  வர்த்தகர்  காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டாரகம - அடுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் சுமார் ஒரு கோடி ரூபாயுடன் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 35 வயதான மொஹமட் நஸ்ரின் என்ற வர்த்தகர் வங்கியின் தங்க நகைகள் ஏல விற்பனையின்...

குற்றத்தை மூடி மறைத்த ஆதிவாசிகளின் தலைவர் பொலிஸ் நிலையத்தில்!

பாலியல் துஸ்பிரயோகம் சம்பந்தமாக ஆதிவாசிகளின் தலைவரான ஊருவரிகே வன்னில எத்தோ கண்டி பொலிஸ் நிலையத்திற்கு வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்கு நேற்று சென்றுள்ளார். ஆதிவாசிகள் இனத்தைச் சேர்ந்த 10 மற்றும் 14 வயதுடைய சிறுவர்கள் இருவர்...

விசுவமடு குளத்தில் குளிக்கச்சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

முல்லைத்தீவு மாவட்டம், விஸ்வமடுக் குளத்தில் குளிக்கச்சென்ற இளைஞன் ஒருவர் இன்று சடலமாகமீட்கப்பட்டுள்ளார் சடலமாக மீட்கப்பட்டவர் முல்லைத்தீவு உடையார்கட்டுப் பகுதியைச் சேர்ந்தஇருபத்து எட்டு வயதான தவராசா சந்திரகுமார் என புதுக்குடியிருப்பு பொலிஸ்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவம்...

பள்ளிமுனை கடற்பரப்பில் வைத்து சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை உற்பட 6...

  மைக்கில் காந்தன் சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் இந்திய பிரஜை ஒருவர் உற்பட 6 பேரை பள்ளிமுனை கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் நேற்று  (3)  சனிக்கிழமை காலை 10...

வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள்! 26 ஆண்டுகள்!!

  கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் அல்லது வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள் எனப்படும் திட்டமிட்ட இன அழிப்பு, கிழக்கு ஈழ மக்களிள் நெஞ்சில் மாத்திரமின்றி ஒட்டு மொத்த தமிழ் இனத்தின் நெஞ்சிலும் ஆறாத ரணமாக படிந்துள்ளது.  செப்டம்பர்...

ஏ9 வீதியில் இரு இளைஞர்கள் பரிதாபமாக பலி

  ஏ9 வீதியின் நாவுல நாலந்த பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மோட்டார் சைக்கிள் ஒன்றும் கனரக வாகனம் ஒன்றும் மோதிக் கொண்டமையினாலேயே இந்த விபத்து...