உலகச்செய்திகள்

இரயில் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் ரயிலுடன் கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் கோவில் செல்ல தங்களது சொந்த...

சுவிஸில் தீவிரவாதி என்று மாணவனை கைது செய்த பொலிஸ் நடந்தது என்ன?

சுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியில் தீவிரவாதி என கருதி மாணவர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Ticino பகுதியில் இருந்து விடுமுறைக்கு பின்னர் சூரிச் சென்றுகொண்டிருந்தார் பல்கலைக்கழக மாணவர் ஒருவர். இதனிடையே...

மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த 4 வயது சிறுவன்: பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை!

கனடா நாட்டில் மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்த 4 வயது சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக பொதுமக்களுக்கு மருத்துவர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வான்கூவர் நகரில் உள்ள Langley என்ற பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் 4...

பெட்ரோல் நிரப்பும்போது காருக்குள் பரவிய தீ: குழந்தையை காப்பாற்ற போராடிய தாய்

மலேசியா நாட்டில் உள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில் நிறுத்தப்பட்ட காருக்குள் திடீரென தீ பரவியதை தொடர்ந்து காருக்குள் இருந்த குழந்தையை காப்பாற்ற தாய் போராடியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவில் உள்ள பெட்ரோல் நிரப்பும்...

ஐயா, இன்னமும் எத்தனை நாள் ஜெயிலில் என்னை வைத்திருப்பீர்கள்? பேரறிவாளன் டயரி! தொடரும் வலி- பாகம்-03

வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், அவரது வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது! அப்போதெல்லாம் ஈழப்போராட்டத்துக்குக் குரல் கொடுத்தால், உதவி செய்தால் அவர்கள் மீது வழக்கு,...

கட்டிட உச்சியில் 1000 அடி உயரத்தில் கண்ணாடி சறுக்கு பாதை

அமெரிக்காவில் கட்டிட உச்சி ஒன்றில் 1000 அடி உயரத்தில் கண்ணாடி சறுக்கு பாதை அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வான் உயர்ந்த 73 மாடி கட்டிடம் உள்ளது. இதன் 70 மற்றும் 69...

3 குண்டு குழந்தைகளின் எடையை குறைக்க முடியாமல் தவிக்கும் தந்தை- சிறுநீரகத்தை விற்க முயலும் பரிதாபம்

குஜராத் மாநிலத்தில் மூன்று குண்டு குழந்தைகளின் எடையை குறைக்க முடியாமல் தவிக்கும் தந்தை, அவர்களின் அறுவை சிகிச்சைக்காக தனது சிறுநீரகத்தை விற்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். குஜராத் மாநிலம் உனாவ் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி...

8 நிமிடத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதி

பெண் பொறியாளர் சுவாதி கொலை குற்றவாளியின் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்ட பொலிசார், இன்னும் 4 நாட்களுக்குள் குற்றவாளியை பிடித்து விடுவோம் என கூறியுள்ளனர். பொலிசார் வெளியிட்டுள்ள வீடியோ காட்சியில் இடம்பெற்றிருக்கும் நபரும், கடந்த...

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் “விருட்சம் 2016”

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் கனடாக் கிளை “விருட்சம் 2016”என்ற நிகழ்வினை டொராண்டோவில் உள்ள ஐயப்பன் ஆலய கலாச்சார மண்டபத்தில் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் முன்னாள் தலைவரான அமரர் செல்லையா அரங்கில்...

சுவாதி கொலைக்கு சினிமாவும் காரணம் – நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்

காதலில் தோல்வி அடையும் கதாநாயகன் காதலிக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவது போன்று சினிமாவில் காட்சிகள் உள்ளன. சுவாதி மரணத்துக்கு பிறகாவது இதுபோன்ற காட்சிகளில் நடிப்பதை கதாநாயகர்கள் தவிர்க்க வேண்டும் என்று ஒருவர் கருத்து பதிவு...