பெண்கள் உறங்கும் நிலையை வைத்தே அவர்களின் குணங்களைப் பற்றி அறியலாம்
  நீட் தேர்வு எழுத வந்த மாணவியின் உள்ளாடையை அகற்ற சொன்ன ஆசிரியர் கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில் உள்ளபரியாரம் என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்ததேர்வு மையத்திற்கு 19–வயது மாணவி ஒருவர்நீட் தேர்வு எழுத வந்தார்.  அப்போது அங்கிருந்ததேர்வு மைய கண்காணிப்பாளர் மெட்டல்டிடெக்டர் மூலம் அந்த மாணவியை சோதனைசெய்தார். மெட்டல் டிடெக்டரை, மாணவியின்மேல் உள்ளாடைக்கு அருகே கொண்டு சென்றபோது அதில் ‘பீப்’ சத்தம் கேட்டது. இதனால்தேர்வு மைய கண்காணிப்பாளர் மாணவியின்உள்ளாடையை அகற்றும்படி கூறினார். அதற்கு...
  எப்படி பெண்கள் பாலியல் தொழிலில் தள்ளப்படுகின்றனர் - அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்
  இலங்கையின் உத்தியோக முறை ஆவணங்களிலும் இந்தப் பொருளிலேயே இத் தொடர் பயன்பட்டு வருகிறது. இவர்களை இலங்கை வம்சாவழித் தமிழர் எனவும் குறிப்பிடுவது உண்டு. பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் கோப்பி, தேயிலை தோட்டங்களில் பணி புரிதற்பொருட்டு தமிழ் நாட்டிலிருந்து கொண்டு வந்து குடியமர்த்தப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழரிடம் இருந்து வேறுபடுத்தி காட்டும் பொருட்டே வம்சாவழித் தமிழர் எனும் தொடர் பயன்படுத்தப்பட்டது. இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல் நூற்றாண்டுகளாகப் பெரும்பான்மையினராக வாழ்ந்து...
  இலங்கை அர­சாங்கம் அர­சியல் தீர்­வினை நோக்கி நகர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது. இலங்­கையின் அர­சியல் யாப்பில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்தி அர­சாங்­கத்தை தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக சிறு­பான்­மை­யினர் விளங்­கு­வ­தனை இல்­லாமல் செய்­வ­தற்­கான முன் ஆயத்­தங்கள் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. இதற்கு ஏற்ப சிறு­பான்மை கட்­சி­களின் தலை­வர்­களை ஆளுந் தரப்­பினர் தயார்­ப­டுத்தி வைத்­துள்­ளார்கள். ஆளுந் தரப்­பி­னரின் இந்த செயற் திட்­டத்­தினால் அதிகம் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­வர்­க­ளாக முஸ்லிம் சமூகம் இருக்கப் போகின்­றது. இதனை முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களின் நட­வ­டிக்­கை­களின் மூல­மா­கவும், தமிழ்த் தேசிய...
  இறுதியில் மத்திய உள்துறை அமைச்சரும் ஒரு விஷயத்தை ஒப்புக்கொண்டுள்ளார். தேசத்தில் கடந்த காலங்களில் நடைபெற்ற ஏராளமான குண்டுவெடிப்புகள் தேசத்தில் ஹிந்துத்துவா பயங்கரவாதம் அதிகரித்து வருவதற்கான உறுதியான உதாரணம் இதற்கெதிராக மத்திய-மாநில அரசுகள் தீவிர எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும் என்றும் ப.சிதம்பரம் டெல்லியில் 3 நாட்கள் நடைபெறும் போலீஸ்-உளவுத்துறை உயர் அதிகாரிகள் மாநாட்டில் உரைநிகழ்த்தினார். இவ்வுரையில் 'காவிப்பயங்கரவாதம்' என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தினார். ஹிந்துத்துவா அரசியல் கட்டவிழ்த்துவிடும் பயங்கரவாதத்தைக் குறித்த முழுமையான புரிந்துணர்வோடுதான்...
  சற்று முன் முஸ்லீங்களுக்கு இங்கு இடமில்லை கொழும்பில் நடுவீதிக்கு வந்த பிக்குகள் கூட்டம் என்ன பேச்சு பேசுராங்க பாருங்க
மலையக மக்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு இந்தியா அனைத்து பங்களிப்புகளையும் வழங்கும் என பல்லாயிரகணக்கான மக்கள் மத்தியில்  இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இந்திய அரசின் நிதியுதவியுடன் மலையகத்தில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் நான்காயிரம் வீடுகளுக்கு மேலதிகமாக 10 ஆயிரம் வீடுகள் நிர்மாணித்து வழங்கப்படும் என றும்  பாரத பிரதமர் உறுதியளித்தார்.  இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால வரலாற்று உறவுகளை நினைவு கூர்ந்த பிரதமர் நரேந்திர மோடி கடந்த காலங்களை போன்றே  எதிர்காலத்திலும்...
இரண்டு வருடங்களில் மலையக மக்களின் காணி மற்றும் வீட்டு பிரச்சினைகள் பெருமளவில் நிவர்த்தி செய்யப்படும் என பிரதமர் ரணில்  விக்கரமசிங்க தெரிவித்தார்.  7 பேர்ச் காணி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர் அம்மக்களது  வீட்டு பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.  பாரத பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் நிகழ்வு நேற்று நோர்வூட் நகரில் இடம்பெற்ற போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில்...
நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி வவுனியா சுகாதார தொண்டர்கள் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்பு போராட்டம் பத்தாவது  நாளாக இன்றும் தொடர்கின்றது. இதில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன்,​​​​​​ அவர்களிடம் நேரில் சென்று அவர்களுடைய கோரிக்கைகளை கேட்டறிந்து மாகாண சபையிடம் தான் தங்களுக்கு நிரந்திர நியமனம் பெறுவதட்கு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும். நியதி சட்டங்களில் மாற்றம் செய்து தங்களை நிரந்தர நியமனம் பெறுவதற்கு வடக்கு மாகாண சுகாதார அமைச்சிடம் தங்கள் கோரிக்கையை முன்...