இலங்கை செய்திகள்

விஷம் கலந்த நீரை அருந்திய மாணவர்க 27பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  யாழ்ப்பாணம் ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாசாலையில் மாணவர்கள் குடிநீருக்குப் பயன்படுத்தம் நீர் தாங்கியில் விஷமிகளால் விஷம் கலக்கப்பட்ட நிலையில், குறித்த நீரை அருந்திய மாணவர்கள் 27பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பம் தொடர்பில்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய வேண்டும். மன்னார் ஆயர் இராஜப்பு ஜோசப் வலியுறுத்து!

  சுதந்திரமடைந்த காலம் முதல் தற்போது வரையில் தமிழ் மக்களை குழிதோண்டிப் புதைக்க வேண்டும் என்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் தமித்தேசிய அரசியல் சக்திகளை ஒன்றுபடுத்தி  தமிழ்த்தேசியக்...

கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் காணிகளை சுவீகரிப்பது நீதித்துறையை அவமதிக்கும் செயல்! சிவசக்தி ஆனந்தன்...

  புதுக்குடியிருப்பில் மக்களுக்கு சொந்தமான காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமை தொடர்பில் கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் மீண்டும் இராணுவத்தினருக்காக  அவற்றைச் சுவீகரிக்க மேற்கொள்ளப்படும்  முயற்சி நீதித்துறையை அவமதிக்கும் செயலாகும்...

வவுனியா கல்விக்கோட்டத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி- முதன்மை விருந்தினராக வன்னி எம்.பி சிவசக்தி ஆனந்தன்,

  வவுனியா கல்விக்கோட்டத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் வவுனியா கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.எம்.பி.நடராஜ் தலைமையில் 18.03.2015 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக வன்னி எம்.பி சிவசக்தி...

இந்தியாவின் விருப்பம் போல பொறுமையுடன் காத்திருப்போம் என்று வடக்கின் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

  சீதையின் காத்திருப்பும் கும்பகர்ணனின் உறக்கமும்... இந்தியாவின் விருப்பம் போல பொறுமையுடன் காத்திருப்போம் என்று வடக்கின் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்த...

சுவிஸ் வெளிவிவகார அமைச்சர் யாழ் வருகை!

இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டு வருகை தந்துள்ள சுவிஸ் வெளியுறவு அமைச்சர் பப்வ் புறுக்ஹெல்டர் யாழில் பலதரப்புக்களுடனும் இன்று சந்திப்புக்களினை நடத்தியிருந்தார். இலங்கைக்கு சுவிஸ் வெளியுறவு அமைச்சர் மேற்கொள்ளும் முதல் உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும். புதிய...

தமிழ் இளைஞர்கள் கடத்தி கப்பம் பெற்ற கடற்படை அதிகாரி கைது !

தமிழ் இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு கப்பம் பெறப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சம்பவங்கள் தொடர்பில், கடற்படையிலிருந்து ஓய்வு பெற்ற உயர் அதிகாரி ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று முன்தினம் கைது...

இலங்கைப் பாராளுமன்றத்திற்கு அருகில் சடலம் மீட்பு.

பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ள தியவன்னாஓயாவில் சடலம் ஒன்தை பொலிஸார் மீட்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை நேற்றைய தினம் தெமட்டகொடப் பகுதியில் கை கால்...

ஐ.நா முன்னால் இளையோர்களால் மைத்திரி இன் கொடும்பாவி எரிப்பு

  ஐ.நா முன்னால் இளையோர்களால் மைத்திரி இன் கொடும்பாவி எரிப்பு !! " 16.03.2015 " ( Sri Lanka President Maithripala vin Uruvappomai United Nations Office " Geneva "...

தமிழினப் படுகொலையாளிகளை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக்கோரும் ஒரு மில்லியன்கையெழுத்தில் நீங்களும் ஒருவர் ஆகுங்கள்.

  ஒரு மில்லியனில் நீங்களும் ஒருவராக கையொப்பம் இடுங்கள்!     தமிழினப் படுகொலையாளிகளை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக்கோரும் ஒரு மில்லியன்கையெழுத்தில் நீங்களும் ஒருவர் ஆகுங்கள். நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் அனைத்து நாடுகளிலும் வாழும் ஈழத்தமிழர்கள்...