பிராந்திய செய்திகள்

யால தேசிய பூங்காவால் 6000 இலட்சங்கள் வருமானம்!

இந்த வருடத்தின் ஜனவரி மாதம் தொடக்கம் ஓகஸ்ட் மாதம் வரை ருஹுனு யால தேசியபூங்காவின் வருமானம் மாத்திரம் 6000 இலட்சங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடத்தில் சுமார் 5 இலட்சத்திற்கு அதிகமான உள்நாட்டு,வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்...

ஆயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ தேர்த்திருவிழா!

மட்டக்களப்பு திருப்பழுகாமம் மாவேற்குடா பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா சிறப்பாக இடம்பெற்றது. இன்று காலை விசேட பூஜைகள் நடைபெற்று சுவாமி வீதியுலா வருகைதந்து அருள்பாலித்தார். இதனை காண ஆயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ காத்திருந்தனர். ...

சித்தியின் கொடுமை! ஆண் குழந்தையின் பரிதாப நிலை… இலங்கையில் கொடூர சம்பவம்

  தமது சித்தியினால் சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட ஆண் குழந்தையொருவர் மஸ்கெலியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த குழந்தையின் இரு கரங்கள் மற்றும் அவரின் முகத்தில் சுடு நீர் ஊற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக அவரின் இரு கரங்கள் மற்றும் முகத்தில்...

மட்டக்களப்பில் வானில் தோன்றிய பிள்ளையார்

இந்து மக்கள் அனைவரும் விநாயகர் சதுர்த்தியை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், மட்டக்களப்பு பிரதான வீதியின் மட்டக்களப்பை அண்மித்த பகுதியில் நடு வானில் பிள்ளையார் வடிவில் மேகம் தோன்றியக் காட்சி அனைவரையும் மெய்...

இரு கைகளும் இல்லை அதிசயிக்கும் வேலைகளில் மட்டு குடும்பஸ்தர்

  சாதாரண மனிதர்களை விடவும் உடற் குறைபாடுகளை உடையவர்கள் அதிசயிக்கும் வகையில் திறமைசாலிகளாக இருப்பதை நாம் அறிவோம்.அது அவர்களின் குறைகளை மறைப்பதற்காக இறைவன் அவர்களுக்குக் கொடுத்த பிரத்தியேக அருளாகும். உடலில் சிறிது குறைபாடு ஏற்பட்டுள்ள எத்தனையோ...

பிடியாணையை இடைநிறுத்த இளஞ்செழியன் மறுப்பு! நீதிமன்ற கட்டளைக்கு பணிந்து நடக்க பணிப்பு?

சட்டத்தரணி ஒருவருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை இடை நிறுத்திக் கட்டளை பிறப்பிக்குமாறு கோரி யாழ் மேல் நீதிமன்றத்தில் செய்யப்பட்ட விண்ணப்பத்தை நீதிபதி இளஞ்செழியன் நிராகரித்துள்ளார். அத்துடன் அது தொடர்பாக தாக்கல்...

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயில் தண்டவாளத்திலிருந்து தடம்பாய்ந்துள்ளதால் ரயில் சேவை பாதிப்படைந்துள்ளது.

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயில் தண்டவாளத்திலிருந்து தடம்பாய்ந்துள்ளதால் ரயில் சேவை பாதிப்படைந்துள்ளது. கொட்டகலை ரயில் நிலையத்திற்கும் அட்டன் ரயில் நிலையத்திற்கும் இடையிலான கல்கந்த பகுதியிலேயே இன்று பகல் 1.30 மணியளவில் இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது. ரயிலின்...

உயரதிகாரிகளை அச்சுறுத்துவதற்கு நல்லாட்சி துணைபோகின்றதா?

கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் ஜே.லியாகத் அலி, சாய்ந்தமருது நகரத்தில் வர்த்தகர் ஒருவரினால் அச்சுறுத்தப்பட்டதை கண்டித்தும் குறித்த வர்த்தகரை கைது செய்யக் கோரியும் மாநகர சபை ஊழியர்கள் இன்று முழுமையான பணிப்பகிஷ்கரிப்புடன் ஆர்ப்பாட்டம்...

அங்கஜன் எம்.பியின் உறுதிமொழியால் ஏமாற்றம்! தொடரும் பரவிபாஞ்சான் மக்களின் போராட்டம்

கிளிநொச்சி – பரவிபாஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி இன்று ஆறாவது நாளாகவும் பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். பரவிப் பாஞ்சான் காணி விவகாரம் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு...

கல்முனை ஸ்ரீ முருகன் தேவஸ்தானத்தின் மகா கும்பாபிஷேக நிகழ்வு

கிழக்கிலங்கை கல்முனை ஸ்ரீ முருகன் தேவஸ்தான புனராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம், எண்ணைக்காப்பும், குடமுழுக்கும் நேற்று இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து 24 நாட்கள் மண்டலாபிசேக பூஜைகளும் நடைபெறவுள்ளது. இந்த கிரியை வழிபாடுகளை ஸ்ரீ முருகன் தேவஸ்தான...