உலகச்செய்திகள்

4 வயது குழந்தையை பலாத்காரம் செய்த மேயர். ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பு

அமெரிக்க நாட்டில் 4 வயது குழந்தையை பலாத்காரம் செய்த முன்னாள் மேயர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓஹியோ மாகாணத்தில் உள்ள ஹப்பார்ட் நகர மேயராக ரிச்சார்ட் கீனம் என்பவர்...

பலத்த காற்றால் குழம்பிபோன திருமண வைபோகம்

அமெரிக்காவில் புதிதாக திருமணம் செய்துகொண்ட தம்பதியினர், உற்றார் உறவினர்கள் புடைசூழ திருமண வைபோக நிகழ்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது, பயங்கர காற்று வீசியதில் மரக்கிளை உடைந்து கீழே விழுந்ததில் அனைவரும் ஆபத்தில் இருந்து தப்பியுள்ளனர். Kentucky மாநிலத்தின்...

ஈகை திருநாளை கொடூரமாக கொண்டாடிய ஐ.எஸ். வெளியான அதிர்ச்சி வீடியோ

சிரியாவில் கைதிகளை கொடூரமாக சித்திரவதை செய்து ஐ.எஸ் தீவிரவாதிகள் ஈகை திருநாளை கொண்டாடியுள்ள வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைதி மற்றும் நல்லிணக்கத்தை குறிக்கும் ஈகை திருநாளில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்களின் கொடூர குணத்தை...

இரட்டை கோபுர தாக்குதல் விவகாரம். ரஷ்ய ஜனாதிபதியிடம் ரகசிய ஆவணங்கள்?

அமெரிக்காவில் உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இரட்டைகோபுர தாக்குதல் தொடர்பான ரகசிய ஆவணங்கள் சில ரஷ்ய ஜனாதிபதியிடம் இருப்பதாகவும் அவை அமெரிக்க அரசையை கவிழ்க்க போதுமானது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2001...

டாக்கா தெருக்களில் ஆறாக ஓடிய ரத்த வெள்ளம். நடந்தது என்ன?

வங்க தேசத்தில் ஈகை திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக குர்பானிக்காக வெட்டப்பட்ட விலங்குகளின் ரத்தம் உரிய வடிகால் அமைப்பு இல்லாததால் தெருக்களில் வெள்ளமாக ஓடியுள்ளது. வங்க தேசத்தின் தலைநகர் டாக்காவில் ஈகை பெருநாள் விழாவின்...

கனடாவில் வயது முதிர்ந்தவர்களுக்கான பிரமாண்ட இசைப்போட்டி

கனடாவில் முதன் முறையாக 55 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கான பிரமாண்ட இசைப்போட்டி நடைபெற உள்ளது. கனடாவில் செயல்பட்டு வரும் விலா கருணா முதியோர் இல்லத்தின் சார்பில் சந்தியாராகம் 2016 என்ற தலைப்பில் பிமாண்ட இசைப்போட்டியினை நடத்த...

உலகின் மிக கொடூரமான மரண தண்டனைகள்

தற்போதைய நாகரீக உலகில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை கயிற்றில் தூக்கிட்டு, துப்பாக்கியால் சுட்டு, தலையை துண்டாக வெட்டி, விஷ ஊசி செலுத்தி மற்றும் மின்சார நாற்காலியில் அமர வைத்து மரண தண்டனையை...

Bar mitzvah கொண்டாடவிருக்கும் உலகின் வயதான மனிதர்

இரண்டு உலகப்போர் மற்றும் நாஜிக்களின் சித்திரவதை முகாமில் இருந்தும் தப்பிய 113 வயது முதியவர் ஒருவர் Bar mitzvah எனும் மதச்சடங்கை முதன் முறையாக கொண்டாட ஆயத்தமாகிறார். Bar mitzvah எனப்படுவது யூத இனத்தவர்கள்...

யார் இந்த பேரறிவாளன்? சோகங்களும் கண் கலங்கி நிற்கின்றன இவன் கதையைக் கேட்டு!!

யார் இந்த பேரறிவாளன்? எங்கிருந்து வந்தார்? ஏன் சிறைவாசம் அனுபவிக்கின்றார்? அப்படி என்ன குற்றம் செய்தார்? எப்போது விடுதலையாவார்? இவருடைய விடுதலையைப் போன்றே இவர் பற்றிய கேள்விகளும் நீண்டு கொண்டே செல்கின்றன. ராஜிவ் காந்தி...

காவிரி பிரச்சினை கடந்து வந்த பாதை

மீண்டும் தண்ணீர் எண்ணெயாய் பற்றி எரிய துவங்கி இருக்கிறது. நைல் நதியை பங்கிட்டுக் கொள்வதில் எகிப்து, எத்யோப்பியா, சூடான் என மூன்று நாடுகள் அமர்ந்து பேசி சுமூகமான ஒரு தீர்வை எட்டி விட...