விளையாட்டுச் செய்திகள்

சொந்த கிரிக்கெட் வாரியத்தை விட இந்திய கிரிக்கெட் வாரியமே அதிக ஆதரவு அளித்தது: பிராவோ நெகிழ்ச்சி

மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் டேரன் சமியைப் போல் வெய்ன் பிராவோவும் சொந்த கிரிக்கெட் வாரியத்தை தாக்கி பேசியுள்ளார்.உலகக்கிண்ண இறுதிப் போட்டிக்கு பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில் பேசிய டேரன் சமி, தங்களை...

ஜடேஜாவுக்கு சொகுசு காரை பரிசளித்த வருங்கால மனைவி (வீடியோ இணைப்பு)

இந்திய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஜடேஜா விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார்.சமீபத்தில் ஜடேஜாவுக்கும், ரீவா சொலன்கி என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இவர்கள் எதிர்வரும் 17ம் திகதி திருமணம் செய்து கொள்ளவுள்ளனர். இந்நிலையில்...

உலக டி20 லெவன் அணிக்கு கோஹ்லி தலைவர்: டோனிக்கு இடமில்லை

ஐசிசி உலக டி20 லெவன் அணிக்கு இந்திய வீரர் விராட் கோஹ்லி தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.ஐசிசி பொது மேலாளர் ஜெப் ஆலர்டைஸ், மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வீரர் இயான் பிஷப், இங்கிலாந்து அணியின்...

இலங்கையில் முதலீடு செய்யும் விராட் கோஹ்லியின் பங்குடைமை நிறுவனம்

இந்திய கிரிக்கட் வீரர் விராட் கோஹ்லி பங்குதாரராக இருக்கும் இந்திய உடல் வலுவூட்டல் (ஜிம்) நிறுவனம் இலங்கையிலும் ஐக்கிய அரபு ராச்சியத்திலும் தமது வர்த்தகத்தை விஸ்தரிக்கவுள்ளது. ச்சிசெல் பிட்னெஸ் ஜிம் செய்ன் என்ற இந்த...

ஒரே வருடத்தில் 3 உலகக்கிண்ணம் வென்று புதிய வரலாறு படைத்த மேற்கிந்திய தீவுகள் அணி

ஜூனியர், மகளிர் டி20, ஆடவர் டி20 என மூன்று உலகக்கிண்ணத்தையும் ஒரே ஆண்டில் வென்று புதிய வரலாறு படைத்துள்ளது மேற்கிந்திய தீவுகள் அணி.11வது ஜூனியர் உலகக்கிண்ண (19 வயதுக்குட்பட்டோருக்கான) கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில்...

 தொடர் ஆட்டநாயகன் விருது வென்றார் விராட் கோஹ்லி

6வது டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் தொடர் ஆட்டநாயகனாக இந்திய அணியின் துணைத்தலைவர் விராட் கோஹ்லி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த உலகக்கிண்ண இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை 4 விக்கெட்டுகளால்...

கொதிப்பைக் கொட்டித் தீர்த்த சாமுவேல்ஸ்

டி20 உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் அதிரடி காட்டிய மர்லன் சாமுவேல்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஷேன் வார்னே மீதான பகையையும் தீர்த்துக் கொண்டார்.பிக் பாஷ் லீக் டி20 போட்டிகளின் போது ஷேன் வார்ன்- சாமுவேல்ஸ்...

டி20 உலகக்கிண்ண இறுதிப்போட்டி ஒரு “பிக்சிங்”! ஆதாரங்களுடன் கிளம்பும் புதிய பரபரப்பு

டி20 உலகக்கிண்ண இறுதிப் போட்டி பற்றி டுவிட்டரில் வலம் வரும் சில டுவிட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.CricInsider என்ற டுவிட்டர் பக்கத்தில் இறுதிப் போட்டி பற்றி சில டுவிட்டுகள் போடப்பட்டுள்ளது. அவை அனைத்தும் இறுதிப்...

கிரிக்கெட் வாரியத்தின் அவலங்களை போட்டு உடைத்த சமி

எதிர்மறை விடயங்கள் தான் டி20 உலகக்கிண்ண தொடரில் சாதிக்க பெரிதும் உதவியதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் டேரன் சமி கூறியுள்ளார்.கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த டி20 உலகக்கிண்ண இறுதி ஆட்டத்தில்...

தலைவர் பதவியில் இருந்து விலகல் – ஓய்வு முடிவை கைவிட்டார் அப்ரிடி

பாகிஸ்தான் டி20 அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ள சாகித் அப்ரிடி, ஒரு வீரராக அணியில் தொடர்ந்து விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.சாகித் அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணி டி20 உலகக்கிண்ணத்தில் மோசமாக விளையாடி...