தொடர்ந்து முதலிடத்தில் அஸ்வின்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கன தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஆல்ரவுண்டர்களுக்கான பட்டியலில் இந்திய அணிவீரரான அஸ்வின் 419 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார், இவரது டெஸ்ட் சராசரி 31.68 ஆகும்.
வங்கதேச...
உதைப்பந்தாட்ட செய்தி மெஸ்ஸியிடம் தகராறில் ஈடுபட்ட ரசிகர்கள்!
அர்ஜென்டினா கால்பந்தாட்ட அணியின் அணித்தலைவரான மெஸ்ஸியிடம் ரிவர்பிளேட் அணி ரசிகர்கள் தகராறு செய்துள்ளனர்.
கடந்த 20 ஆம் திகதி ஜப்பானில் உள்ள கோயஹாமா நகரின் கிளப்பில் உலக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில், பார்சிலோனா...
உதைப்பந்தாட்ட செய்தி த்ரில்லிங்கான இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணி: மக்களுக்கு சமர்ப்பிக்கும் அபிஷேக்பச்சன்
ஐ.எஸ்.எல். போட்டியில் வென்ற கிண்ணத்தை சென்னை மக்களுக்கு அர்ப்பணிக்கிறோம் என்று அணியின் உரிமையாளர் அபிஷேக்பச்சன் தெரிவித்துள்ளார்.
2-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டியில் சென்னை அணியினர் கிண்ணத்தை வென்றனர்.
இந்த வெற்றி குறித்து...
டெஸ்ட் போட்டியில் இலங்கையை வென்ற நியூசிலாந்தின் சாதனை துளிகள்!
இலங்கை அணிக்கு எதிரான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் சாதனை துளிகள்
* டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி எதிரணியை...
கங்குலியுடன் மோதும் ஷேவாக்: சங்கக்காரா, முரளிதரன் பங்கேற்கும் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் அட்டவணை அறிவிப்பு
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டிகளின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.இந்தப் போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி இந்தப் போட்டிகள் ஜனவரி 28ம் திகதி முதல்...
நியூசிலாந்திடம் டெஸ்ட் தொடரை இழக்க இதுதான் காரணம்!சொல்கிறார் மேத்யூஸ்
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை அனுபவம் இல்லாத வீரர்களால் தான் இழக்க நேரிட்டதாக இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் கூறியுள்ளார்.நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இலங்கை அணி அங்கு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது....
அனாதையான குட்டி ரசிகரை அரவணைத்த ரொனால்டோ! நெகிழ்ச்சி சந்திப்பு
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் குண்டு வெடிப்பு தாக்குதலில் பெற்றோரை இழந்து அனாதையாக நின்றவன் ஹைதர் அலி என்ற 3 வயது சிறுவன்.கடந்த நவம்பர் 12ம் திகதி லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில்...
சங்கக்காரா ’டக்-அவுட்’.. பெய்லியின் போராட்டம் வீண்: ஹோபர்ட் அணியை வீழ்த்தியது சிட்னி சிக்சர்ஸ்
அவுஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் லீக் தொடரில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் அணி 95 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.பிக் பாஷ் லீக் தொடரில் இன்று நடந்த போட்டியில்...
விவசாயி மகன் பிரைந்தர் ஸ்ரனுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது எப்படி?
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் பிரைந்தர் ஸ்ரன் அறிமுக வீரராக களமிறங்கவுள்ளார்.இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள்...
மீண்டும் யுவராஜ் சிங்.. ரெய்னா அதிரடி நீக்கம்: அவுஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
இந்த தொடர் எதிர்வரும் 12ம் திகதி தொடங்குகிறது. இந்த நிலையில் இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய...