விளையாட்டுச் செய்திகள்

இந்தியாவில் நடைபெற உள்ள 20க்கு 20 ஒவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி 2016 ஆம் ஆண்டு தொடர்...

  இம்முறை, பிரிவு-1-ல் கடந்த டி20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் செம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை அணி, தென் ஆப்பிரிக்கஅணி, மே.இ.தீவுகள் அணி,  இங்கிலாந்துஅணி ஆகியவற்றுடன் தகுதிச் சுற்றிலிருந்து தகுதி பெறும் மற்றொரு அணியும்,   பிரிவு-2-ல்...

சங்கக்காரா இடத்தில் சந்திமால்: நியூசிலாந்தை வீழ்த்த மேத்யூஸ் புதிய திட்டம்

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தாக்குதல் பந்துவீச்சு மூலம் அந்த அணியை நிலைகுலைய வைக்க இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் திட்டம் தீட்டியுள்ளார். நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 டெஸ்ட் போட்டிகள்...

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: குப்தில் அபார ஆட்டம்…நியூசிலாந்து 409 ஓட்டங்கள் குவிப்பு!

டுனிடினில் இன்று தொடங்கிய இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 409 ஓட்டங்கள் குவித்துள்ளது. முதலில் நாணயசுழற்சியில் வென்ற இலங்கை அணி பந்துவீச முடிவு செய்தது. முதலில்...

விமர்சனங்களால் மரியாதை குறைகிறது: வருத்தத்தில் கோஹ்லி

முன்னாள் வீரர்கள் அணிக்கு எதிராக விமர்சனங்களை வைப்பது வருத்தமளிக்கிறது என்று இந்திய டெஸ்ட் போட்டிகளின் அணித்தலைவர் விராட் கோஹ்லி கூறியுள்ளார். எந்த ஒரு முன்னாள் வீரரையும் குறிப்பிட்டுச் சொல்லாமல் அவர் பிசிசிஐக்கு அளித்துள்ள பேட்டியில்,...

டுவென்டி-20 உலகக் கிண்ணப் போட்டியில் ஸ்டார்க் அவுட்

2016ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் டுவென்டி-20 உலகக் கிண்ணப் போட்டியில் அவுஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது அவுஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கு...

உலக கிரிக்கெட் நின்று போய் விடுமா? மொகமது யூசுப் விளாசல்

இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் நடைபெறாவிட்டால், உலக கிரிக்கெட் நின்று போய் விடுமா என முன்னாள் வீரர் மொகமது யூசுப் தெரிவித்துள்ளார். இந்தியா- பாகிஸ்தான் தொடர் நடைபெறுவது குறித்து நிரந்தரமான முடிவு இன்னும் எட்டப்படாமல்...

தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் அசத்தல்: கோஹ்லியை பின்னுக்கு தள்ளிய ரஹானே

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்சிலும் சதம் அடித்த ரஹானே தரவரிசையில் அதிக முன்னேற்றம் அடைந்துள்ளார்.அவர் 14 இடங்கள் முன்னேறி 12வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் இவர் டெஸ்ட்...

தமிங்க பிரசாத் விலகல்: நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் இலங்கை அணிக்கு நெருக்கடி

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தமிங்க பிரசாத் விலகியுள்ளார். நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அந்நாட்டு அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில்...

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரிற்கு இந்திய மத்திய அரசு ஒப்புதல்?

இந்தியா– பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டித் தொடரை மீண்டும் நடத்த இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் முடிவு செய்து இருந்தன.அதன்படி இரு அணிகள் இடையே 3 ஒரு நாள் போட்டி மற்றும் இரண்டு...

சென்னை அணியை வாங்கிய நடிகர் விஜயகாந்தின் மகன்

ஐபில்லை தொடர்ந்து  பிரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டி கடந்த இரு ஆண்டுகள் வெற்றிகரமாக நடைபெற்றதையடுத்து மூன்றாவது ஆண்டாக இந்த வருடம் நடைபெற உள்ளது.இந்த அணிகளுக்கான ஏலம் நேற்று இந்திய தலைநகர் புதுடெல்லியில் நடைபெற்றது....