விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச கால்பந்து வீரர் அர்னால்டு சுட்டுக்கொலை

ஹோண்டுராஸ் நாட்டில் சர்வதேச கால்பந்து வீரர் அர்னால்டு பெரால்டா மர்மநபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹோண்டுராஸ் தேசிய கால்பந்து அணியின் வீரரான அர்னால்டு(26), நேற்று இரவு தனது சொந்த ஊரான லா செய்பாவில்...

2016 டி20 உலகக்கிண்ண போட்டி முழு விவரம்!

2016 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவணை முழு விவரம் வெளியாகியுள்ளது. லீக் போட்டிகள் விவரம் மார்ச் 15 (செவ்வாய்க்கிழமை)- இந்தியா- நியூசிலாந்து (நாக்பூர்) மார்ச் 16 (புதன்கிழமை)- மேற்கிந்திய அணி- இங்கிலாந்து (மும்பை),...

சிக்கலில் இருந்து தப்பிய தவான்!

இந்திய கிரிகெட் வீரர் தவான் பந்துவீச்சில் பரிசோதனை இல்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், தென் ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸை...

டோனியிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளவேண்டும்: சொல்கிறார் கோஹ்லி

விளையாட்டு வரலாற்றில் டோனிதான் சிறந்த அணித்தலைவர் என்று கோஹ்லி புகழ்ந்து பேசியுள்ளார். இந்தியாவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை டி20 உலகக்கிண்ண போட்டி நடைபெறுகிறது. இந்தப்போட்டியில் இடம்பெற்றுள்ள அணிகள் விளையாடவிருக்கும்...

இந்தியாவில் நடைபெற உள்ள 20க்கு 20 ஒவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி 2016 ஆம் ஆண்டு தொடர்...

  இம்முறை, பிரிவு-1-ல் கடந்த டி20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் செம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை அணி, தென் ஆப்பிரிக்கஅணி, மே.இ.தீவுகள் அணி,  இங்கிலாந்துஅணி ஆகியவற்றுடன் தகுதிச் சுற்றிலிருந்து தகுதி பெறும் மற்றொரு அணியும்,   பிரிவு-2-ல்...

சங்கக்காரா இடத்தில் சந்திமால்: நியூசிலாந்தை வீழ்த்த மேத்யூஸ் புதிய திட்டம்

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தாக்குதல் பந்துவீச்சு மூலம் அந்த அணியை நிலைகுலைய வைக்க இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் திட்டம் தீட்டியுள்ளார். நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 டெஸ்ட் போட்டிகள்...

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: குப்தில் அபார ஆட்டம்…நியூசிலாந்து 409 ஓட்டங்கள் குவிப்பு!

டுனிடினில் இன்று தொடங்கிய இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 409 ஓட்டங்கள் குவித்துள்ளது. முதலில் நாணயசுழற்சியில் வென்ற இலங்கை அணி பந்துவீச முடிவு செய்தது. முதலில்...

விமர்சனங்களால் மரியாதை குறைகிறது: வருத்தத்தில் கோஹ்லி

முன்னாள் வீரர்கள் அணிக்கு எதிராக விமர்சனங்களை வைப்பது வருத்தமளிக்கிறது என்று இந்திய டெஸ்ட் போட்டிகளின் அணித்தலைவர் விராட் கோஹ்லி கூறியுள்ளார். எந்த ஒரு முன்னாள் வீரரையும் குறிப்பிட்டுச் சொல்லாமல் அவர் பிசிசிஐக்கு அளித்துள்ள பேட்டியில்,...

டுவென்டி-20 உலகக் கிண்ணப் போட்டியில் ஸ்டார்க் அவுட்

2016ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் டுவென்டி-20 உலகக் கிண்ணப் போட்டியில் அவுஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது அவுஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கு...

உலக கிரிக்கெட் நின்று போய் விடுமா? மொகமது யூசுப் விளாசல்

இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் நடைபெறாவிட்டால், உலக கிரிக்கெட் நின்று போய் விடுமா என முன்னாள் வீரர் மொகமது யூசுப் தெரிவித்துள்ளார். இந்தியா- பாகிஸ்தான் தொடர் நடைபெறுவது குறித்து நிரந்தரமான முடிவு இன்னும் எட்டப்படாமல்...