அண்மைக்காலமாகக் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தளபதி ராம், தளபதி நகுலன், புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் கலையரசன் ஆகிய மூவரும் கோத்தபாய ராஜபக்ஷ அவர்களின் இராணுவ ஆட்சிக் காலத்தில் அவர்களுடன் இணைந்து தமிழீழ விடுதலைப்புலிகளுடைய போராட்டத்தையும், அதன் உண்மை ரகசியங்களையும் காட்டிக் கொடுத்தவர்களே. கருணா, பிள்ளையான், மார்க்கண்டன், மங்களம் மாஸ்டர், ஜோஜ் மாஸ்டர், தயாமாஸ்டர், கே.பி போன்றவர்களைவிட இவர்கள் விடுதலைப்புலிகளின் இராணுவ இரகசியங்களை கோத்தபாஜ ராஜபக்ஷ அவர்களுக்குத் தெரியப்படுத்தி அவர்களின் நிகழ்ச்சி...
கமல்ஹாசன் இன்று தன் புதிய படத்தின் பணிகளை தொடங்கினார். இப்படத்திற்கு சபாஷ் நாயுடு என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கவுள்ளனர். பூஜைக்கு பிறகு பத்திரிக்கையாளரை சந்தித்த கமலிடம், தேர்தல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதில் இவர் பேசுகையில் ‘இந்த சட்டமன்ற தேர்தலில் நான் வாக்களிக்க மாட்டேன் . ஏனென்றால், சென்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு சாவடிக்கு போனபோது என் வாக்கினை வேறு யாரோ போட்டுள்ளார். இந்த முறை...
சிம்பு நடிப்பில் நீண்ட நாட்களாக ரிலிஸ் ஆகாமல் இருக்கும் படம் இது நம்ம ஆளு. இந்நிலையில் இப்படம் கண்டிப்பக மே மாதம் திரைக்கு வரும் என படக்குழு கூறி விட்டது. மேலும், இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடவுள்ளது. இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு சென்னையின் பிரபல திரையரங்கில் தற்போதே ஆரம்பித்து விட்டதாம். இதற்கு முன்பு தெறி படத்திற்கு இப்படி முன் பதிவு பல நாட்களுக்கு முன்பே ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.
இளைய தளபதி விஜய்யும், விக்ரமும் நல்ல நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். மேலும், விக்ரம் தற்போது நடித்து வரும்இருமுகன் படத்தை புலி படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சிபு தான் தயாரித்து வருகின்றார். இப்படத்தின் டீசர் ஏப்ரல் 14ம் தேதி தான் வரவிருந்ததாம், ஆனால், அவை பின் விக்ரம் பிறந்தநாளுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு சமீபத்தில் ஒரு காரணம் வெளிவந்துள்ளது, இதில் ஏப்ரல் 14ம் தேதி தெறி படம் திரைக்கு வந்ததால் தான்...
சாய் பிரசாந்தின் மரணம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதை தொடர்ந்து சின்னத்திரை நடிகர் சாய் சக்தி தான் தற்கொலை செய்துக்கொள்ளும் எண்ணத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார். தற்போது அவருக்கு ஆறுதல் சொல்லும் விதமாகவும், இதுக்குறித்து எல்லோரும் விரைவில் ஒரு முடிவு எடுக்க வேண்டும் என சின்னத்திரை நடிகை நிலானி கூறிய வாட்ஸ் அப் ஆடியோ தான் தற்போது வைரல். இதில் ‘நான் சாய் சக்தி சொல்வதை அப்படியே ஏற்கிறேன், பல தொலைக்காட்சிகள் இதையே...
சூர்யா நடிப்பில் அடுத்த வாரம் 24 படம் திரைக்கு வரவிருக்கின்றது. ஏற்கனவே இப்படத்தின் டீசர், ட்ரைலர் என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ஞானவேல் ராஜா ‘இப்படம் உலகமெங்கும் சுமார் 2100 திரையரங்குகளுக்கு மேல் வருகின்றது. மேலும், தற்போதெல்லாம் ட்ரண்டே ரூ 100 கோடி கிளப் தான், ஆனால், எங்கள் டார்கெட் இப்படத்திற்கு ரூ 200 கோடி’ என கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
நடிகர் சங்க கிரிக்கெட் போட்டியில் முன்னணி நடிகர்கள் விஜய், அஜித்கலந்துக்கொள்ளவில்லை. மேலும், அஜித்திற்கும், விஷாலுக்கும் சண்டை என யாரோ கிளப்பி விட்டனர். இதற்கு விஷால் தன் தரப்பில் நியாயமான விளக்கத்தை கொடுத்துவிட்டார்ர். இந்நிலையில் நடிகர் சங்கத்தில் கமல்ஹாசன் தன் புதுப்படத்தின் வேலைகளை தொடங்கினார். அங்கு கமல் பேசுகையில் ‘யாருக்கும் எந்த பிரச்சனையும் இங்கு இல்லை, விஜய், அஜித்துக்கு நடிகர் சங்க கதவு எப்போதும் திறந்து இருக்கிறது. அவர்கள் எங்கள் சகோதரர்கள்’ என...
  குற்றச்செயல்­களை தடுப்­ப­தற்­காக யாழில் செயற்­ப­டுத்­தப்­பட்ட விசேட மோட்டார்வண்டி குழு­வினர் சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கையில் ஈடு­பட்ட 30க்கும் அதி­க­மா­னோரை நேற்று முன்­தினம் கைது செய்­துள்­ளனர். அத்­துடன் தொடர்ச்­சி­யாக இக் ­கு­ழு­வினர் இரவு பகல் ரோந்து நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்­ளனர். அண்மைக் கால­மாக யாழ். குடாவில் வன்­முறைச் சம்­ப­வங்கள் அதி­க­ரித்துக் காணப்­ப­டு­வ­த­னை­ய­டுத்து யாழ் மாவட்ட செய­ல­கத்தில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை அர­சாங்க அதிபர் நா.வேத­நாதன் தலை­மையில் நடை­பெற்ற சிவில் பாது­காப்பு கூட்டம் நடை­பெற்­றது. இதன்போது வட மாகாண பொலிஸ்...
பாடசாலையில் உள்ள வகுப்பறைகள் மாணவர்களுக்கு ஆபத்தான இடமாக மாறி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. விசேடமாக மாணவர்கள் அமரும் கதிரையானது 80 வீதம் மாணவர்களுக்கு பொருத்தமில்லாததும், உடல் நடவடிக்கைகளுக்கு பொருத்தமில்லாத ஒன்றுமானதும் என்று ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மேலும் வகுப்பறைக்குள் காணப்படும் சுகாதாரம் தொடர்பில் மேற்கொண்ட ஆய்வில் வெளிச்சம், காற்றோட்டம், அமரும் இடம், மேசைகள் மற்றும் கதிரைகள் ஆகியவை மாணவர்களுக்கு பொருந்தாத வகையில் இருப்பதாக தெரிய...
லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் திருகோணமலை எண்ணை நிலையத்திற்கு எண்ணை நிரப்புவதற்காக வந்த கப்பலில் பணிபுரியும் தலைமை அதிகாரி சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். Mw, Ceapual எனும் எண்ணைக் கப்பலில் பணிபுரியும் தென்னாபிரிக்க நாட்டைச் சேர்ந்த றாடோ கிட்வொகோ (RODO WGITVOGO) என்பவரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்தனர். குறித்த கப்பலானது திருகோணமலை துறைமுகத்திற்கு வெளியில் நங்கூரம் இடப்பட்டிருந்தபோது கப்பலில் இருந்து குறித்த நபர் கடலில் விழுந்ததாகவும்...