சுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியில் தீவிரவாதி என கருதி மாணவர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Ticino பகுதியில் இருந்து விடுமுறைக்கு பின்னர் சூரிச் சென்றுகொண்டிருந்தார் பல்கலைக்கழக மாணவர் ஒருவர். இதனிடையே தன்னிடம் இருக்கும் துப்பாக்கியை உடன் எடுத்துவர முடியுமா என அங்கிருந்த ராணுவத்தினரிடம் விசாரித்துள்ளார்.
காரணம் ரயில் பயணத்தின்போது ஆயுதம் எடுத்துச் செல்ல முடியாது என்றால் அது தமது பயணத்தை கெடுத்துவிடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக மாணவர் விசாரித்துள்ளார்.
அதற்கு...
கனடா நாட்டில் மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்த 4 வயது சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக பொதுமக்களுக்கு மருத்துவர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வான்கூவர் நகரில் உள்ள Langley என்ற பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் 4 வயதுள்ள சிறுவன் ஒருவன் வசித்து வந்துள்ளான்.
கடந்த வியாழக்கிழமை பிற்பகல் வேளையில், வீட்டு ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டு இருந்தபோது கால் தவறி கீழே விழுந்துள்ளான்.
தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, சிகிச்சை பலனின்றி...
மலேசியா நாட்டில் உள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில் நிறுத்தப்பட்ட காருக்குள் திடீரென தீ பரவியதை தொடர்ந்து காருக்குள் இருந்த குழந்தையை காப்பாற்ற தாய் போராடியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியாவில் உள்ள பெட்ரோல் நிரப்பும் நிலையம் ஒன்றில் சில தினங்களுக்கு முன்னர் பெண் ஒருவர் தனது காருக்கு பெட்ரோல் நிரப்ப சென்றுள்ளார்.
காரின் பின் இருக்கையில் அவரது குழந்தை இருந்துள்ளது. பெண் காருக்கு பெட்ரோல் நிரப்பிக்கொண்டுருந்த வேளையில் திடீரென காருக்குள் தீ...
நாளுக்கு நாள் கபாலி பட விஷயங்கள் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்து வருகிறது. இப்படத்தின் தமிழ்நாடு உரிமை மட்டுமில்லாது பிற மாநில உரிமைகள், வெளிநாட்டு உரிமைகள், சாட்டிலைட் உரிமைகள் என எந்த படத்திற்கும் இல்லாத அளவிற்கு கபாலி படத்திற்கு விலை பேசப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டு உரிமையுடன் படத்தின் சாட்டிலைட் உரிமையும் சேர்த்து சுமார் 120 கோடி ரூபாய் விலைபேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
பிற மாநில உரிமைகள், வெளிநாட்டு உரிமைகள் என சேர்த்து கபாலி...
பாகுபலி, The Jungle Book போன்ற படங்களை வெளியிட்ட Global United Media விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள தேவிபடத்தை வெளியிட இருக்கிறதாம்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தேவி படத்தில் இணைவது மிகவும் சந்தோஷமான விஷயம். இப்படத்தின் தமிழ் பதிப்பை வெளியிடுவதோடு, மலையாளத்தில் படத்தை டப் செய்து வெளியிட முடிவு செய்துள்ளோம்.
படம் வரும் செப்டம்பர் மாதம் திரைக்கு வரும் என கூறியுள்ளனர்.
தமிழ்ப் படங்களை வாங்கி வெளிநாடுகளில் வெளியிட்டு வருகிறது ஒரு பிரபல நிறுவனம்.
அந்நிறுவனம் முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்களுக்கு வெளிநாட்டு உரிமை எவ்வளவு என்ற தகவலை வெளியிட்டுள்ளது.
அதில் ரஜினி முதல் இடத்தை பிடித்து தான் எப்போதும் தலைவர் தான் என்று நிரூபித்துவிட்டார். இவரை தொடர்ந்து அடுத்தடுத்து இருக்கும் நடிகர்களின் விவரம் இதோ
Rajini - 30 Cr
Vijay - 22 Cr
Suriya - 20 Cr
Kamal...
முதல்ல இத செய்யுங்கள், அப்பறம் திருட்டு டிவிடி புடிக்கலாம் – விஷால் மீது தயாரிப்பாளர் தாக்கு
Thinappuyal -
விஷால் படங்களில் நடிப்பதை தாண்டி சினிமாவில் பெரிய விஷமாக இருக்கும் திருட்டு டிவிடியை ஒழிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்.
அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் தயாரிப்பார் சுரேஷ்காமாட்சி பேசும்போது, தயாரிப்பாளர்கள் கஷ்டப்பட்டு தான் படம் எடுக்கிறார்கள். சில படங்களுக்கு காலை காட்சிக்குகூட கூட்டம் வருவதில்லை, ஆனால் படத்தில் நடிக்கும் நடிகர்கள் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் கேட்கிறார்கள். இந்த நிலை மாறவேண்டும்.
அதை விட்டுவிட்டு ஓடும் பஸ்ஸை நிறுத்தி திருட்டு டிவிடி...
இளையதளபதி விஜய் படங்கள் பற்றிய தகவலுக்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். தற்போது விஜய் நடிப்பில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்ற கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வருகிறார்.
அண்மையில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்புதிய படத்தின் டீஸர் வரும் ஆகஸ்ட் 22ம் தேதி சிரஞ்சீவியின் பிறந்தநாள் அன்று வெளியாகி இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.
வி.வி. வினாயக் இயக்கி வரும் இந்த படத்திற்கு...
தமிழ் சினிமாவின் மும்மூர்த்திகள் என்று கூறலாம் அஜித்,விஜய், சூர்யாவை. தற்போதுள்ள இளைஞர்கள் பலரும் இவர்களுடைய ரசிகர்கள் தான்.
இந்நிலையில் விஜய்-60யில் காஷ்டியூம் டிசைனராக பணிப்புரியும் சத்யா, நம் சினி உலகம் நேயர்களுக்காக ஒரு சிறப்பு பேட்டியளித்தார்.
இதில் இவரிடம் ட்ரஸ்ஸிங் வைத்து அஜித், விஜய், சூர்யாவிற்கு எத்தனை மார்க் கொடுப்பீர்கள் என்று கேட்க, அஜித், விஜய் இருவருக்கும் 9 மார்க், சூர்யாவிற்கு 9.5 மார்க் என கொடுத்துள்ளார். அவருடைய பேட்டியை முழுமையாக...
முடி உதிர்வு பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் ஒரு பெரிய பிரச்சனை, இதற்கான காரணிகள் பல இருப்பினும் அதிகமான முடி உதிர்வு இரும்புச்சத்து குறைவினால், மாசினாலும் ஏற்படுகின்றன. முடி உதிர்வை வீட்டிலிருந்தே சரி செய்ய சில டிப்ஸ்.
தேங்காய் பால்
தேங்காய் பாலை ஸ்கால்ப்பில் படுமாறு தேய்த்து ஒரு டவலால் கட்டவும். 20 நிமிடம் கழித்து தலையை அலசி, பிறகு வழக்கம் போல் உங்களின் விருப்பமான ஷாம்பூ உபயோகிக்கவும். இவ்வாறு வாரம் ஒரு...