செய்திகள்

சீரற்ற கால நிலையால் மைத்திரியின் அதிரடி உத்தரவு….!

  சீரற்ற கால நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு மற்றும் இதர தேவைகளை நிறைவேற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.   அத்தோடு சீரற்ற கால நிலை...

வாக்குச்சாவடியில் அஜித், விஷால், ஆர்யாவிற்கு நடந்தது என்ன?.. இன்னும் பல தகவல்கள்!..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் இன்று நடைபெற்றுவரும் சட்டமன்ற தேர்தலில் வாக்குபதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே வாக்குச்சாவடிக்குள் நுழைந்து முதல் நட்சத்திரமாக தனது வாக்கை...

தேர்தல் இடாப்பு திருத்த மாதிரி படிவ விநியோகம் ஆரம்பம்.! மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டுக்கான தேர்தல் இடாப்பு திருத்த நடவடிக்கைகளுக்கான மாதிரி படிவம் விநியோகம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். கிராமசேவகர் அதிகாரிகள் மூலம் இந்த தேர்தல் இடாப்பு மாதிரி...

பலத்த மழை காரணமாக 57 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன: 251 பேர் பாதிப்பு

நிலவும் சீரற்ற காலநிலையால் நாட்டின் பல பாகங்களிலும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் மலையகத்தின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பண்டாரளையில் பல பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்துள்ளதுடன் பனி மூட்டத்துடனான...

மழை நீர் வீட்டுக்குள் புகுந்ததால் குழந்தைக்கு நடந்த பரிதாபம்..

வீடொன்றுக்குள் மழை நீர் புகுந்ததில் 8 மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. இச் சம்பவம் வத்தளைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அனைத்தையும் இழந்தார் மஹிந்த! அடுத்த கட்டம்…??

  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இராணுவப் பாதுகாப்பு முழுயைமாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுவரையில் மஹிந்த ராஜபக்சவிற்கு பாதுகாப்பு வழங்கி வந்த எஞ்சிய இராணுவப் படையினரும் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதற்கு முன்னதாக கமண்டோ படையினர் வாபஸ் பெற்றுக்கொண்ட...

இந்தியாவை எச்சரிக்கும் அருட்தந்தை ஜெபரட்ணம்

  கச்சதீவில் ஆலயம் கட்டுவது தொடர்பாக இந்திய அரசாங்கத்தின் அனுமதி பெறவேண்டிய அவசியம் இல்லை என யாழ்ப்பாணம் மறை மாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் தெரிவித்தார். ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நிதியுதவியுடனும், அனுமதியுடனும் கச்சதீவில் தேவாலயம் கட்டப்படுவது...

இலங்கையின் அதிவேக வீதிகளுக்கு எச்சரிக்கை

  அதிவேக வீதியில் வாகனங்களை செலுத்தும் சாரதிகள் அவதானமாக செயற்படுமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது. அதிக மழை பெய்துவருவதால் அதிவேக வீதியில் வாகனங்களை செலுத்தும் வாகன சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு அதிகாரசபை மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.

கச்சதீவில் சிக்கலடையும் நிலமை.

கச்சதீவில் புதிய தேவாலய கட்டுமானப் பணிகள், இந்திய அரசின் அழுத்தத்தினால் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை சிறிலங்கா கடற்படை மறுத்துள்ளது. இந்திய அரசின் அழுத்தங்களினால், கச்சதீவு தேவாலய கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக, சிறிலங்கா கடற்படைத் தளபதி,...

போர் வெற்றி விழா நிறுத்தம் – காரணத்தை கண்டு பிடித்தார் பசில்

  அனைத்துலக அழுத்தங்களினால் தான், சிறிலங்கா அரசாங்கம் போர் வெற்றி விழாவைத் தவிர்த்திருப்பதாக, சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், “எமது அரசாங்கம் ஆட்சியில்...