ரூ.2 கோடி வழங்கிய பொதுமக்கள்
பிரித்தானிய நாட்டில் பெற்றோர் புற்றுநோயால் உயிரிழந்ததை தொடர்ந்து அவர்களது பிள்ளைகள் மூவரின் எதிர்காலத்திற்காக பொதுமக்கள் ரூ.2 கோடி வழங்கியுள்ள சம்பவம் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள Wirral என்ற நகரில் Mike Bennet( 57)...
பழமை வாய்ந்த பிரதேசம் கண்டுபிடிப்பு
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இதுவரையில் பல்வேறு பழமை வாய்ந்த இடங்களை கண்டுபிடித்துள்ளனர்.
இதில் சில மக்கள் கூடி வாழும் பகுதிகளிலேயே இருந்த போதிலும் இரகசியமாக காணப்பட்டுள்ளன.
இவ்வாறே ஈராக்கின் Mosul பகுதியிலும் பழமை வாய்ந்த பிரதேசம் ஒன்று...
வெள்ளை மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த நபர்
அமெரிக்க ஜனாதிபதி வசிக்கும் வெள்ளை மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த நபரை உளவுத்துறை பொலிசார் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு பணிகளை முடித்த ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த வெள்ளிக்கிழமை இரவு...
பெண்ணிற்கு 7 ஆண்டுகள் சிறை விதித்த நீதிமன்றம்
ரஷ்ய நாட்டில் ராஜ துரோகம் செய்த குற்றத்திற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு அந்நாட்டின் ஜனாதிபதியான விளாடிமிர் புடின் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.
ரஷ்யாவிற்கும் அண்டை நாடான ஜோர்ஜியாவிற்கு கடந்த 2008-ம்...
குப்பை கிடங்கு சரிந்த விபத்தில் 46 பேர் உடல் நசுங்கி பலி
எதியோப்பியாவில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வந்த குப்பை கிடங்கு சரிந்து ஏற்பட்ட விபத்தில் 46 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் மாயமாகியுள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அச்சமேற்பட்டுள்ளது.
எதியோப்பிய தலைநகரில் கடந்த...
கனடிய ஆசிரியருக்கு கொஸ்ராறிக்காவில் நினைவஞ்சலி
ரொறொன்ரோ கணித ஆசிரியர் ஒருவர் கடந்த வாரம் கொஸ்ரா றிக்கோவில் கொடூரமாக குத்தி கொலை செய்யபபட்டார். இவரின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக துக்கம் அனுட்டித்தவர்கள் கொஸ்ரா றிக்கோ கடற்கரையில் சனிக்கிழமை சூரிய...
நட்சத்திர விடுதியில் ஆயிரக்கணக்கான அறைகள் பதிவு
50 ஆண்டுகளில் சவுதி மன்னரால் மேற்கொள்ளப்படும் முதலாவது ஜப்பான் பயணமாக அரசர் சல்மான் தலைநகர் டோக்கியோவை சென்றடைந்துள்ளார்.
மன்னருடன் வந்துள்ள அதிகாரிகள், பிரதிநிதிகள் உள்ளிட்டோரைத் தங்க வைப்பதற்காக நட்சத்திர ஹோட்டல்களில் ஆயிரக்கணக்கான அறைகளுக்கு மேலாக...
மக்களுக்கு அன்பு ஒபாமா மேல தான்
அமெரிக்காவில் உள்ள ஹொட்டலுக்கு மனைவியுடன் உணவருந்த சென்ற ஒபாமாவை பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்து வரவேற்ற வீடியோ வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறி விட்டாலும், மக்கள்...
பதவி விலக மறுத்த அரசு வழக்கறிஞருக்கு நேர்ந்த கதி
பதவி விலக மறுத்த இந்திய வம்சாவளி அரசு வழக்கறிஞர் பிரீத் பராராவை ஜனாதிபதி டிரம்ப் நீக்கி, அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் 20-ஆம் திகதி பதவி...
அதிர்ச்சியில் மன்னார்குடி கும்பல்
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கோவை எம்.எல்.ஏ அருண்குமார் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் தோற்றார்.
இதனால் சசிகலா அணியை சேர்ந்த எடப்பாடி...