விளையாட்டுச் செய்திகள்

இறுதிப்போட்டிக்குள் முதன்முறையாக நுழைந்தது சென்னை:

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டிக்கு முதன்முறையாக சென்னை அணி முன்னேறியுள்ளது. இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடரின் 2வது சீசன் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நேற்று கொல்கத்தாவில் நடந்த 2வது சுற்று அரையிறுதிப் போட்டியில் சென்னை-...

டோனிக்கு அடுத்த சவால்: அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி தெரிவு எப்போது?

அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி நாளை மறுதினம் தெரிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜனவரி மாதம் அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள்...

அதிரடியில் மிரட்டிய யுவராஜ்.. ஒரு ஓட்டத்தில் ஆட்டமிழந்து வெளியேறிய டோனி!

விஜய் ஹசாரே டிராபி தொடரில் விளையாடி வரும் இந்திய அணித்தலைவர் டோனியின் ஆட்டம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொடரில் டோனி ஜார்க்கண்ட் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 5 போட்டிகளில் பங்கேற்ற...

ஜடேஜா போன ராஜ்கோட் அணி என்ன ஆகப் போகிறதோ?

ஐபிஎல் சூதாட்ட வழக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் றொயல்ஸ் ஆகிய அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த அணிகளுக்கு பதிலாக புதிய அணிகளாக புனே, ராஜ்கோட் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இந்த இரு...

டோனி, ரெய்னாவை பிரிச்சு மோத விட்டுடாங்களே.. கதறும் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள்

ஐபிஎல் தொடரில் புதிய அணிகளில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பற்றி ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை டுவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர். ஐபிஎல் சூதாட்ட வழக்கில் சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு பதிலாக புனே, ராஜ்கோட் அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்த புதிய...

ஷேன் வார்னே தெரிவு செய்த சிறந்த இந்திய டெஸ்ட் அணி

இந்தியாவின் சிறந்த டெஸ்ட் அணியை அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ஷேன் வார்னே இன்று தெரிவித்துள்ளார். இரண்டு முச்சதம் அடித்த ஷேவாக் மற்றும் நவ்ஜோத் சித்தை தொடக்க வீரர்களாக தெரிவு செய்துள்ளார். இந்திய அணியின் தடுப்புச்சுவர்...

சாதாரண செருப்பு அணிந்திருந்ததால் பீட்டர்சனை அனுமதிக்க மறுத்த விமான நிறுவனம்!

இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் சாதாரண செருப்பு அணிந்திருந்ததால் குவாண்டஸ் விமான நிறுவன ஊழியர்கள் அவருக்கு அனுமதி மறுத்துள்ளனர். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான பீட்டர்சன் சர்வதேச அணியில்...

டெஸ்ட் போட்டியில் மீண்டும் அதிரடி காட்ட வருகிறார் கிறிஸ் கெய்ல்

டெஸ்ட் போட்டிகளில் தடுமாறி வரும் மேற்கிந்திய தீவுகள் அணியை காப்பாற்ற மீண்டும் அணிக்கு திருப்ப உள்ளதாக கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெய்ல் ஐபிஎல் போன்ற டி20...

டோனியின் சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்! சுரேஷ் ரெய்னா

ஐபிஎல் தொடரில் டோனியின் சவால்களை சந்திக்க ஆவலுடன் காத்திருப்பதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டத்தில் இருந்து டோனியும், ரெய்னாவும் 8 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடி வந்தனர். இந்நிலையில் புதிய...

தொடரும் சொதப்பல் ஆட்டம்: இளம் பந்துவீச்சாளர்களிடம் கூட மண்ணை கவ்வும் டோனி

விஜய் ஹசாரே தொடரில் விளையாடி வரும் இந்திய ஒருநாள் போட்டி தலைவர் டோனியின் மோசமான ஆட்டம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்து வருகிறது. அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் களமிறங்க காத்திருக்கும் டோனி பயிற்சி களமாக உள்ளூர்...