இலங்கை செய்திகள்

உபாலி கொடிகாரவிற்கு பிணை

மேல் மாகாண சபை உறுப்பினர் உபாலி கொடிகாரவிற்கு நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதியளித்துள்ளது. பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் அண்மையில் உபாலி கொடிகார கைது செய்யப்பட்டிருந்தார். பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி...

சூடுபறந்த ஜெனீவா அறிக்கை மீதான விவாதம் ! செங்கோலைத் தூக்கிச் சென்ற தினேஷ் குணவர்த்தன

போர்க்குற்றங்கள் தொடர்பான ஜெனீவா அறிக்கையின் மீது இன்று நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தின் போது தினேஷ் குணவர்த்தன செங்கோலைத் தூக்கிச் சென்றதால் கடும் அமளி ஏற்பட்டது. இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஜெனீவா அறிக்கை மீது இன்று...

ஊவா மாகாண அமைச்சராக செந்தில் தொண்டமான் மீண்டும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

ஊவா மாகாண அமைச்சராக செந்தில் தொண்டமான் மீண்டும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க உட்பட புதிய அமைச்சரவை இன்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டது. மாகாண ஆளுநர்...

பல்வேறு நபர்களை கொலை செய்ததாக பிள்ளையான் வாக்குமூலம்

மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் போது சில அதிகாரிகளின் கோரிக்கைக்கமைய பல்வேறு நபர்களை கொலை செய்த முறை தொடர்பில் சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் வாக்குமூலம் அளித்துள்ளதாக பாதுகாப்பு துறை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. அந்த...

டெஸ்மன் சில்வா அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை: பிரதமர்

டெஸ்மன் சில்வா அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார். காணாமல் போனோர் பற்றிய விசாரணைகளில் டெஸ்மன் சில்வாவின் உதவி பெறப்பட்டதாக கடந்த காலங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும் அவ்வாறான அறிக்கை...

ஹரி ஆனந்தசங்கரி இணை அமைச்சராகலாம்?

கனடாவின் பிரதமர், தாங்கள் ஈராக்கில் விமானத் தாக்குதல்களை நிறுத்தப் போகின்றோம் என்பதை ஒபாமாவிற்குச் சொல்லவிட்டார். புதிய வெளியுறவுக் கொள்கைகளை தொடர்பாக உலகம் அவரை ஆவலுடன் பார்த்திருக்கிறது. தெரிவு செய்யப்பட்ட லிபரல் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களில்...

அமைச்சுப் பதவிகள் நாடாளுமன்றில் கூச்சலிடுகின்றனர்! ரணில் எச்சரிக்கை

அமைச்சுப் பதவி கோரி ஜனாதிபதியின் பின் சென்றவர்கள் பதவி கிடைக்காத காரணத்தினால், எதிர்க்கட்சியிலிருந்து கொண்டு கூச்சலிடுகின்றனர் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். சிலர் ஜனாதிபதியின் பின்...

வடக்கில் 5 இலட்சம் மரக்கன்றுகளை கார்த்திகையில் நடுவதற்குத் திட்டம்

வடமாகாண மரநடுகை மாதமான கார்த்திகை மாதம் முதலாம் திகதி தொடங்கி முப்பதாம் திகதி வரையான காலப்பகுதியில் வடக்கில் ஐந்து இலட்சம் மரக்கன்றுகளை நடுவதற்குத் திட்டம் இடப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன்...

ஜனநாயகத்தின் ஊடாக இலங்கையில் நன்மைகள் ஏற்பட்டுள்ளன – ஜோன் கெரி

ஜனநாயகத்தின் ஊடாக இலங்கையில் நன்மைகள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார். ஆண்டுக்கான சிறந்த ராஜதந்திரிக்கான விருது வழங்கும் நிகழ்வு வொஸிங்டனில் நடைபெற்ற போது அதில் பங்கேற்று உரையாற்றிய போது...

முள்ளிவாய்க்கால் கிழக்குக் கிராமத்தின் வேண்டுகோள்

கட்டடம் அமைத்து தளபாடம் கொள்வனவு செய்ய ரூ 6 இலட்சம் மதிப்பிட்டுள்ளார்கள். கட்டடம் அமைத்தால் தாம் ஏனைய உதவிகளைச் செய்வதாக பிரதேச சபை அறிவித்துள்ளது. பார்வையிட்டுச் சென்ற எந்த ஒரு அரசியல் வாதியும்...