இலங்கை செய்திகள்

வடக்கில் 5 இலட்சம் மரக்கன்றுகளை கார்த்திகையில் நடுவதற்குத் திட்டம்

வடமாகாண மரநடுகை மாதமான கார்த்திகை மாதம் முதலாம் திகதி தொடங்கி முப்பதாம் திகதி வரையான காலப்பகுதியில் வடக்கில் ஐந்து இலட்சம் மரக்கன்றுகளை நடுவதற்குத் திட்டம் இடப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன்...

ஜனநாயகத்தின் ஊடாக இலங்கையில் நன்மைகள் ஏற்பட்டுள்ளன – ஜோன் கெரி

ஜனநாயகத்தின் ஊடாக இலங்கையில் நன்மைகள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார். ஆண்டுக்கான சிறந்த ராஜதந்திரிக்கான விருது வழங்கும் நிகழ்வு வொஸிங்டனில் நடைபெற்ற போது அதில் பங்கேற்று உரையாற்றிய போது...

முள்ளிவாய்க்கால் கிழக்குக் கிராமத்தின் வேண்டுகோள்

கட்டடம் அமைத்து தளபாடம் கொள்வனவு செய்ய ரூ 6 இலட்சம் மதிப்பிட்டுள்ளார்கள். கட்டடம் அமைத்தால் தாம் ஏனைய உதவிகளைச் செய்வதாக பிரதேச சபை அறிவித்துள்ளது. பார்வையிட்டுச் சென்ற எந்த ஒரு அரசியல் வாதியும்...

மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் விபரம் வெளியாகி உள்ளது

மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் தீபிகா உடகம நியமிக்கப்பட்டுள்ளார். மற்றும் லயனல் பிரனாந்து, சாலிய பிரணாந்து, சாலிய பீரிஸ், கசாலி குசேன் மற்றும் அம்பிகா சற்குணநாதன் ஆகியோர் அங்கத்தவர்களாக...

யுத்தக் குற்றச் செயல் பொறிமுறைமை குறித்து ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சிக் கூட்டம்

யுத்தக் குற்றச் செயல் பொறிமுறைமை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சர்வகட்சிக் கூட்டமொன்று இன்றைய தினம் நடத்தப்பட உள்ளது. யுத்தக் குற்றச் செயல்கள் விசாரணைப் பொறிமுறைமையை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்து அனைத்து...

யுத்தக் குற்றச் செயல்கள் குறித்த டெஸ்மன் டி சில்வாவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் – உதய கம்மன்பில

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான டெஸ்மன் டி சில்வாவின் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் சட்ட வல்லுனராக டெஸ்மன் டி சில்வா, மஹிந்த...

யுத்தம் மீண்டும் தலைதூக்குவதனை தடுக்க பேனையை பயன்படுத்துங்கள் – ஜனாதிபதி

யுத்தம் மீண்டும் நாட்டில் தலைதூக்குவதனை தடுக்க கலைஞர்கள் இலக்கியவாதிகள் பேனையை பயன்படுத்த வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். யுத்தம் எல்லா சந்தர்ப்பங்களிலும் உண்மையை நிராகரித்து மனிதாபிமானத்தை சிதைத்து விடுவதாகத் தெரிவித்துள்ளார். யுத்தம் எந்த நேரத்திலும்...

மரணங்களும் அஞ்சலிகளும் – தேவஅபிரா

சில  நாட்களுக்கு  முன்பு  எக்ஸ் கதிர்ப்  பரிசோதனைக்காக (Computer  tomography) ஒருவர் வந்திருந்தார். உதைபந்தாட்டக்காரன் ஒருவனின் கம்பீரத்தோடு இருந்த அவரின் சிறு நீர்ப்பையில்  இருந்து சிறுநீர் வழி ஆரம்பிக்கும் பகுதியைச்  சுற்றி இருக்கும்...

குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பில் தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கப்படும் – ஐ.நா

இலங்கையில் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பில் தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கப்டும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் பொறுப்பு கூறுதல்கள் உறுதி செய்யப்பட...

பிரபாகரன் ஆயுதங்களுடன் நாட்டை பிரிக்க முயற்சித்தார் விமல் அதனை வார்த்தைகளின் ஊடாக செய்கின்றார்:

வேலுப்பிள்ளை பிரபாகரன் படையணி மற்றும் ஆயுதங்களைக் கொண்டு நாட்டை பிளவுபடுத்த முயற்சித்தார் எனவும், அதே காரியத்தை வார்த்தைகளின் ஊடாகவும் பிரச்சாரங்களின் ஊடாகவும் ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச மேற்கொண்டு வருவதாக அமைச்சர் ஹரிசன்...