இலங்கை செய்திகள்

மைத்திரியைக் கொல்ல பிள்ளையானை ஏவிய மஹிந்த!

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிள்ளையானின் உதவியை நாடியதாக அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை...

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இன்று சனிக்கிழமை தமது உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாகக் கைவிட்டனர்.

  உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இன்று சனிக்கிழமை தமது உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாகக் கைவிட்டனர். எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தன் எம்.பி. தலைமையிலான குழுவினர் இன்று காலை...

சீ.வி.விக்னேஸ்வரன், நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கைதிகளின் நிலைமை தொடர்பிலும் அவர்களின் விடுதலையை துரிதப்படுத்துமாறும் கோரி அவசர...

  சிறைச்சாலைகளில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலை கவலைக்கிடமான சூழலை எட்டியுள்ள நிலையில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கைதிகளின் நிலைமை தொடர்பிலும் அவர்களின் விடுதலையை துரிதப்படுத்துமாறும்...

சம்பந்தனும்,மாவையும் துரோகிகள் தானே என்னைமட்டும் ஏன்கேள்வி கேட்கிறீர்கள்! ஜனா கேள்வி

  நான் மட்டு மா? துரோகம்  செய்தேன் சம்பந்தன், மாவை போன்றோரும் செய்தனர் ,செய்கின்றனர் இவர்களை விட்டு விட்டு என்னிடம் மட்டும் ஏன்கேள்வியைஎழுப்புகிறீர்கள்" இவ்வாறுவினாவினார்கிழக்குமாகாணசபைஉறுப்பினர்கோவிந்தன்கருணாகரன்ஜனாஎன்றுஅறியப்படும்இவர். இன்று அரசதரப்பு உறுப்பினராக மாறியுள்ள செல்வம்அடைக்கலநாதன், வடமாகாணசபைஉறுப்பினர்எம் . கே .சிவாஜிலிங்கம்,...

மன வருத்தமடைந்துள்ள விசாரணை பிரிவு அதிகாரிகள்

டந்த அரசாங்கத்தின் ஊழல், மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொள்கின்ற பொலிஸ் அதிகாரிகள் கடுமையான மனவருத்தமடைந்துள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுவரையில் நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு கிடைத்துள்ள 5000 முறைப்பாடுகளை விசாரணை...

ஜனாதிபதிக்கும் பிரசன்ன ரணதுங்கவுக்கும் இடையில் சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்காக முன் நின்று செயற்படுகின்ற கம்பஹா மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க சமீபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள்...

கனடிய தேர்தல் களத்தில் தமிழரின் நிலை சாதனையா…? வேதனையா…?

புலம்பெயர்ந்து வாழும் ஈழக் தமிழர்களில் கணிசமான ஈழத் தமிழர்கள் கனடிய தேசத்தில் வசிப்பது யாவரும் அறிந்ததே. வசிக்கின்ற நாம் அமைதியாகவும் முடியுமானவரை சந்தோசமாகவும் வாழும் நிலை உள்ளதென்பதை எம்மால் உணரப்படுகின்றது. 1956ம் ஆண்டு தொடக்கம்...

35 பேரின் உடல்நிலை மோசம்! உண்ணாவிரதம் தொடர்கிறது! கூட்டமைப்பு பா.உறுப்பினர்களிடம் கைதிகள் கோரிக்கை

எமக்கு பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்வதாக இந்த நாட்டின் தந்தையான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வமாக அறிவிப்பைச் செய்யவேண்டுமென நாம் கோரியுள்ள போதும் இதுவரையில் எவ்விதமான உத்தியோகபூர்வ அறிவிப்புகளும் கிடைக்கவில்லையென உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல்...

அளுத்கம பிரதேசத்திலிருந்து இராணுவத்தினர் வெளியேறினர்

அளுத்கம பிரதேசத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்த இராணுவத்தினர் முற்று முழுதாக வெளியேறியுள்ளனர். கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் சிங்கள பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களைத் தொடர்ந்து இராணுவத்தினர் அளுத்கம பிரதேசத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கடந்த...

நண்பர்கள் – உறவினர்களிற்கு உதவும் சிறிசேன – விக்கிரமசிங்க அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சு வரை..

நண்பர்கள் மற்றும் உறவினர்களிற்கு உதவும் சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கொள்கை வெளிவிவகார அமைச்சு வரை பரவ ஆரம்பித்துள்ளது. படுகொலைசெய்யப்பட்ட சண்டேலீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் சகோதரர் லால் விக்கிரமதுங்க சிட்னிக்கான துணைதூதராக நியமிக்கப்பட்டார்.பின்னர் ஜனாதிபதியின் ஆலோசகரும்,கிழக்கு...