பிராந்திய செய்திகள்

இலங்கையர்களை அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக கடத்த முயற்சித்த நான்கு பேர் இந்தியாவில் கைது

அவுஸ்திரேலியாவிற்கு இலங்கையர்களை சட்டவிரோதமான முறையில் கடத்த முயற்சித்த நான்கு பேர் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தின் க்யூ பிரிவு காவல்துறையினர் இந்த நபர்களை கைது செய்துள்ளனர். இலங்கை அகதிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு அவர்களை...

தந்தை இறந்ததை அறியாத இரு பிள்ளைகள் நடத்திய மனதை வருத்தும் பதிவுகள்….

  கணவரை பொல்லினால் தாக்கி கொலை செய்து தனது பிள்ளைகள் இரண்டினை வீட்டில் தனியாக விட்டு தப்பி சென்ற பெண்ணை தேடி காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த 19 ஆம் திகதி இருவருக்கு இடையில் ஏற்பட்ட...

நான்காம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவிக்கு ஆசிரியர் கொடுத்த விசித்திரமான தண்டனை!

  காலியில் பிரபலமான பாடசாலை ஒன்றில் 4 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவிக்கு அதே வகுப்பை சேர்ந்த 44 மாணவிகளை அழைத்து தலையில் கொட்டக் கூறிய ஆசிரியர் தொடர்பாக நேற்று தெரியவந்துள்ளது. இது காலி...

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கான போக்குவரத்தில் பாதிப்பு – நந்திக்கடலூடாக பயணம்

முல்லைத்தீவில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்காக பொதுமக்கள் மேற்கொண்ட பயணத்தில் பல அசௌகரியங்களை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதுக்குடியிருப்பில் இருந்து கேப்பாப்புலவு வீதி புனரமைப்பு செய்யாத காரணத்தினால் இந்த பாதை குன்றும் குழியுமாக இருந்து பொதுமக்கள்...

யுவதியின் உயிரை காப்பற்றிய 3 இளைஞர்களுக்கு பாராட்டு விழ……

இளைஞர் ஒருவர் தனது காதலி மற்றும் அவரின் தாயியையும் சில நபர்களுடன் இணைந்து தாக்கி கிங் கங்கையில் தள்ளிவிட்ட சம்பவம் அண்மையில் பத்தேகமயில் இடம்பெற்றுள்ளது. குறித்த இளைஞரால் தள்ளிவிடப்பட்ட அந்த யுவதிக்கு 16 வயது...

வெள்ள அனர்த்தம்.. சொந்த வீடு­க­ளுக்கு சென்று கண்ணீர் விடும் மக்களின் நிலையை பாருங்கள்..

  சீரற்ற கால­நிலை கார­ண­மாக கொழும்பு மற்றும் புற­நகர் உள்­ளிட்ட பகு­தி­களில் கடந்த சில தினங்­க­ளாக தேங்­கி­யி­ருந்த வெள்ளநீர் வடிந்­தோ­டி­யுள்ள நிலையில் தமது சொந்த வீடு­க­ளுக்கு செல்லும் மக்கள் பல்­வேறு பாதிப்­புக்­களை சந்­தித்­து­வ­ரு­கின்­றனர். உணவு சமைக்க...

மண்சரிவு அபாயம்; மக்களை மீள்குடியேற்ற விசேட திட்டம்

மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் உள்ள மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு பெருந்தோட்டக் காணிகளை விசேட வர்த்தமானி மூலம் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கேகாலை, இரத்தினபுரி, கண்டி உள்ளிட்ட மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகள் பல...

நாட்டில் சீரற்ற காலநிலை!! பாடசாலை மாணவர்கள் 12 பேர் பலி!

  இயற்கை அனர்த்தத்தினால் சப்ரகமுவ மாகாணத்தில் பாடசாலை மாணவர்கள் 12 பேர் பலியாகியுள்ளதுடன் 11 மாணவர்கள் காணாமல் போய்யுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சர் பானு முனிப்பிரிய இதனை தெரிவித்துள்ளார். சப்ரகமுவ மாகாண சபையில், சபை...

வவுனியா ஓர்கன் புதுவாழ்வு பூங்கா மாணவர்களுக்கு  விசேட உணவு வழங்கல்

தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகரும் , வவுனியா நகரசபையின்  முன்னாள் உப நகர  பிதாவுமாகிய  திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களின் ஒழுங்கமைப்பில் இவ் விசேட மதிய உணவு வழங்கும் நிகழ்வு கடந்த  23/05/2016...

தொடர் மழையினால் மரக்கறிகளின் விலை உயர்வு

நாட்டில் தொர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காலநிலையினால் மலையகத்தின் அட்டன் மற்றும் தலவாகலை நகரங்களில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக மரக்கறி விபாயாரிகள் தெரிவிக்கின்றனர். தம்புள்ளை பகுதியில் மரக்கறி பயிர்செய்கை வீழ்சியடைந்துள்ளதால்  தம்புள்ளையிலிருந்து மலையக நகரங்களூக்கு மரக்கறி...