குருணாகலை போன்று முழு நாடும் மஹிந்தவினால் ஏமாற்றமடையுமா?
ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற தினத்தில் தனக்கு ஓய்வாக நேரத்தை கழிப்பதற்கு மெதமுலன வீடு மாத்திரமே உள்ளதாக கூறிய மஹிந்த ராஜபக்ச, மூன்றாவது முறையாகவும் ஆட்சியாளராக ஆவதற்கு அரசியலமைப்பை தனக்கு அவசியமான...
கல்வி அமைச்சின் நிதிப் பிரிவு பொறுப்பாளர்கள் நீக்கம்
கல்வி அமைச்சின் நிதிப் பிரிவு பொறுப்பாளர்ளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
கிரமமற்ற பணிகள், உரிய நேரத்தில் பணிகளை பூர்த்தி...
விவசாய அமைச்சின் சில பொறுப்புக்கள் ராஜாங்க அமைச்சிடம் ஒப்படைப்பு
விவசாய அமைச்சின் சில பொறுப்புக்கள் ராஜாங்க அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
விசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, தமது அமைச்சின் சில பொறுப்புக்களை விவசாய ராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹரேயிடம் ஒப்படைத்துள்ளார்.
ஹெக்டர் கொப்பாகடுவ விவசாய ஆய்வு நிலையம்...
5 கோடி கடனுக்காக முதியவரை மணக்கும் பெண்… கடைசியில் நிகழ்ந்த எதிர்பாராத மாற்றம்!…
தமிழ் திரைப்படங்களுக்கு கதை தேடி அலையும் தயாரிப்பாளர்களுக்கு தீனி அளிக்கக் கூடிய வகையில் சவுதி அரேபியா நாட்டில் சுவாரஸ்யமான சுயம்வர நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. சவுதியில் வாழும் ஒருவர் தனது குடும்ப செலவினங்களுக்காக ஒரு...
மலையக கல்வி அபிவிருத்திற்காக திரண்டு எழுந்த புஸ்ஸல்லாவ கல்வி சமூகம்
தற்போது மலையகத்தில் கல்வி புரட்சி ஏற்பட்டுள்ளது என்றால் மிகையாகது. காரணம் படித்த சமூகம் அதிகரித்து வருகின்றமையும் கற்றவர்களும் மலையகத்தில் இருந்து உயர் நிலைக்கு உள்வாங்கபட்டவர்களும் அரசியல் ரீதியாக கல்வி அமைச்சுக்களை பெற்றவர்களும் மலையகத்திற்கு...
தலைவர் பிரபாகரன் எனக்கூறும் அதிகாரம் கஜேந்திரகுமார் அவர்களுக்கு உரித்தானது சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு அல்ல
இன்றைய அரசியல் நிலைமைகள் கரையான் புத்துக்கட்ட பாம்பு குடிகொண்ட கதைபோன்று மாற்றம் பெற்றுள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கத்திற்கான காரணத்தைப் பார்க்கின்றபோது, மிக முக்கியமாக சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களுக்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தேசியப்பட்டியலில் ஆசனம்...
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு பாசிக்குடாவில் சிரமதானம்
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு நாட்டில் சுற்றுலா பிரதேசங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் செவ்வாய்கிழமை இடம் பெற்று வருகின்றது.
இதன் அடிப்படையில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையும், கிழக்கு மாகாண சுற்றுலா ஹோட்டல்கள் சங்கமும்...
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபைருக்கெதிராக ஓட்டமாவடி அதிபர்கள் ஆர்ப்பாட்டம்
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.சுபைர் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயக் கல்விப் பணிப்பாளருடன் முறையற்ற விதத்தில் நடந்து கொண்ட சம்பவத்தைக் கண்டித்து அதிபர்கள் சுகயீன விடுமுறை எதிர்ப்பை செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மத்தி...
கூட்டமைப்பு முக்கியஸ்தர்களை ஜெனீவா வீதிகளில் இழுத்த இளைஞர்கள்….
சுவிஸ் நாட்டின் ஜெனிவா நகரத்தில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமகளுக்கான் கூட்டத்தொடர் நடைபெறும் வேளையில் ஈழத்தமிழர்களுக்கு ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்ட மனித உரிமை மீறல்களுக்கு நீதி கோரி பேரணி ஒன்று...
சிறுமிக்கு நடந்த கொடுமை 42 வயது குடும்பஸ்தர் கைது
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி-06, டீன் வீதி,ஹைராத் பள்ளி பகுதியில் 10 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தகுற்றச்சாட்டின் பேரில் 42 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சந்தேக...